இந்தியா

குறைந்தது சிலிண்டர் விலை - வெளியான புதிய விலை நிலவரம்

தந்தி டிவி

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.51.50 குறைப்பு

வணிக பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டரின் விலை 51 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே எரிவாயு சிலிண்டர் விலையை தீர்மானிக்கலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில், 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 51 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டு, ஆயிரத்து 737 ரூபாய் 50 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்