இந்தியா

749 கிலோ எடையுள்ள 21 செம்மர கட்டைகள் பறிமுதல் - தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கைது

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தலகோனா வனப்பகுதியில் 749 கிலோ எடை கொண்ட 21 செம்மர கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தந்தி டிவி
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தலகோனா வனப்பகுதியில் 749 கிலோ எடை கொண்ட 21 செம்மர கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக, திருவண்ணாமலையை சேர்ந்த ஜெயராமன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வனத்துறையினரை பார்த்ததும் செம்மர கட்டைகளை போட்டு தப்பியோடிய மற்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி