Rain | Wind | ViralVideo | சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய மழையால் வீட்டின் மீது சாய்ந்த மரம்
Rain | Wind | ViralVideo | சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய மழையால் வீட்டின் மீது சாய்ந்த மரம்
thanthitv
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செங்கன்னூர் பகுதியில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீர்த்த நிலையில் மரம் ஒன்று வேரோடு வீட்டின் மீது சாய்ந்த காட்சிகள் வெளியாகி உள்ளது... அதனை காணலாம்...