இந்தியா

பிரியா வாரியருக்கு சற்றும் சளைக்காத ராகுலின் கண் சிமிட்டல்

நடிகை பிரியா வாரியர் கண் சிமிட்டும் வீடியோவை விட தற்போது ராகுல் காந்தியின் கண் சிமிட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தந்தி டிவி

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் செய்த ஒவ்வொரு செயலும் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. ராகுலின் கண் சிமிட்டல், கேரள நடிகை பிரியா வாரியரின் கண் சிமிட்டலை போல் உள்ளதாக கூறி சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களையும், விமர்சனங்களையும், மீம்ஸ்களையும் அள்ளி வருகிறது. இதில் நடிகை பிரியா வாரியரை, ராகுல் காந்தி பின்னுக்கு தள்ளி உள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை பிரியா வாரியர், அடார் லவ் படத்தில் தான் செய்ததை போன்றே, ராகுல் காந்தியும் செய்தது தன்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருப்பதாக கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்