இந்தியா

'Gen Z’ ஸ்டைலில் ஃபிரெண்ட்ஷிப் டே வாழ்த்து கொரியன் ‘ஃபிங்கர் ஹார்ட்’ காட்டி அசத்திய ராகுல் காந்தி

'Gen Z’ ஸ்டைலில் ஃபிரெண்ட்ஷிப் டே வாழ்த்து கொரியன் ‘ஃபிங்கர் ஹார்ட்’ காட்டி அசத்திய ராகுல் காந்தி

thanthitv

Rahul Gandhi || 'Gen Z’ ஸ்டைலில் ஃபிரெண்ட்ஷிப் டே வாழ்த்து கொரியன் ‘ஃபிங்கர் ஹார்ட்’ காட்டி அசத்திய ராகுல் காந்தி நண்பர்கள் தினத்தை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 'Gen Z' இளைஞர்களிடையே பிரபலமாக உள்ள தென்கொரிய 'ஃபிங்கர் ஹார்ட்' சிம்பலை காட்டி வாழ்த்து தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தான் இன்னமும் ஒரு மாணவன் தான் என்றும் தினமும் புதிதாக எதையாவது கற்றுக்கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்... இன்றைய பாடம் இன்று ஃபிரெண்ட்ஷிப் டே, இதுதான் ஹார்ட் என கூறி அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள் தெரிவித்திருப்பது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சமீபகாலமாகவே ‘Gen Z’ எனப்படும் இளம் தலைமுறையினரை கவரும் வகையில் ராகுல் காந்தி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Salem | Gas Leak | ``வாயுக் கசிவு..’’ | அடுத்தடுத்து மயங்கிய தொழிலாளர்கள் | சேலத்தில் பரபரப்பு

Pollachi Accident | லாரி மீது மோதி நசுங்கிய கார் | ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

Kerala | Tamil | Death | பாலக்காடு - நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற பெண் சடலமாக மீட்பு

Breaking | Cauvery Issue | நாடே உற்றுநோக்கும் காவிரி விவகாரம் | பாய்ண்டுகளை அடுக்கிய கர்நாடகா CM

Chennai | TN Police | மாடியில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு.. உறவினர்கள் போராட்டம்