இந்தியா

பயனற்ற பொருள்கள் மூலம் ரபேல் மாதிரி போர் விமானம் : ரயில்வே பொறியாளர்கள் வடிவமைப்பு

உத்தரப் பிரதேசத்தில் பயனற்ற பொருள்களை கொண்டு ரபேல் போர் விமான வடிவமைப்பை ரயில்வே பொறியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

தந்தி டிவி
உத்தரப் பிரதேசத்தில் பயனற்ற பொருள்களை கொண்டு ரபேல் போர் விமான வடிவமைப்பை ரயில்வே பொறியாளர்கள் உருவாக்கியுள்ளனர். 8 பேர் இணைந்து சுமார் ஒன்றறை மாதங்களில் இதனை வடிவமைத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இணையதள படக்காட்சிகளை அடிப்படையாக கொண்டு இந்த ரபேல் மாதிரி போர் விமானம் உருவாக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்