இந்தியா

#Breaking : தொடர் மோதல்... ஆளுநர் பன்வாரிலால் திடீர் ராஜினாமா... பரபரப்பில் பஞ்சாப்

தந்தி டிவி

பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்தார்/குடியரசுத் தலைவரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பன்வாரிலால் புரோகித்/சொந்த காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுவதாக பன்வாரிலால் புரோகித் குறிப்பிட்டுள்ளார்/நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார் பன்வாரிலால் புரோகித்///கோப்புக்காட்சி/3/பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜினாமா

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி