இந்தியா

#Breaking||புதுவை சிறுமியின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்.. ரகசிய கவரில்.. வெளியான தகவல்

தந்தி டிவி

சீல் செய்யப்பட்ட கவரில் கொலை செய்யப்பட்ட சிறுமி பிரேத பரிசோதனை அறிக்கை.

சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜிப்மர் மருத்தவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை சீல் வைக்கப்பட்ட கவரில் விசாரணை அதிகாரியான எஸ்பி -லட்சுமி சௌஜன்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது, அதனை அவர் நீதிமன்றத்தில் நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும், மேலும் சீல் வைக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையை முத்தியால்பேட்டை போலீசார் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல ஆவணங்களை தயார் செய்து வருகின்றனர், இன்று மாலை 4 மணியளவில் நீதிபதியிடம் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை ஒப்படைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்