இந்தியா

புதுச்சேரி : மம்தா பானர்ஜியை கண்டித்து பாஜகவினர் நூதன போராட்டம்

புதுச்சேரியில், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கண்டித்து, புதுச்சேரி பாஜகவினர் வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

புதுச்சேரியில், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கண்டித்து, புதுச்சேரி பாஜகவினர் வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மம்தா பானர்ஜியை கண்டித்து நாடு முழுவதும் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி பாஜக சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு போராட்டம் நடந்தது. மாநில தலைவர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், துணைத் தலைவர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வாயில் கறுப்பு துணியை கட்டியிருந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்