இந்தியா

புதுச்சேரியில் தேசிய ஒற்றுமை ஓட்டம் - மாணவ, மாணவிகள் ஆர்வம்

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இருந்து தொடங்கிய தேசிய ஒற்றுமை ஓட்டத்தை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், கடற்கரை சாலையில் நடைபெற்ற ஓட்டத்தை முதலமைச்சர் நாராயணசாமியும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

தந்தி டிவி

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இருந்து தொடங்கிய தேசிய ஒற்றுமை ஓட்டத்தை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், கடற்கரை சாலையில் நடைபெற்ற ஓட்டத்தை முதலமைச்சர் நாராயணசாமியும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்