இந்தியா

திருமண விழாவில் குத்தாட்டம் போட்டாரா எம்.எல்.ஏ? - போலி வீடியோ என எம்எல்ஏ தரப்பில் புகார்

புதுச்சேரி பாகூர் தொகுதி எம்எல்ஏ திருமண நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்டது போல் போலி வீடியோ வெளியான விவகாரத்தில் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனவேல் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடியதாக சமூக வலைதளங்களில் போலி வீடியோ பரவியது. இந்த வீடியோவுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என தனவேல் விளக்கம் அளித்திருந்தார். இதுதொடர்பாக எம்எல்ஏ தனவேலின் உறவினர் பாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலி வீடியோ வெளியிட்ட அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | Udhayanidhi Stalin Arrest | "எங்களை முடக்க முடியாது" - கொந்தளித்த திமுக

Thanjavur | Udhayanidhi | TN Police | திரண்ட திமுகவினர்.. வெகுண்ட தவெகவினர்.. தஞ்சையில் பதற்றம்

Udhayanidhi Arrest|கைது செய்து அழைத்து செல்லப்பட்ட மகன்.. திடீரென அதிரடியாக என்ட்ரி கொடுத்த ஸ்டாலின்

Breaking | Udhayanidhi Stalin Arrest | ஸ்தம்பிக்கவிட்ட உதயநிதி கைது.. அதிமுக கண்டனம்

DMK Udhayanidhi Arrest கைது செய்து எங்கே அழைத்து செல்லப்படுகிறார் உதயநிதி? லைவாக வெளியான வீடியோ