இந்தியா

மனைவியின் கை விரலை கடித்து, மென்று துப்பிய சைக்கோ கணவர் - பெங்களூரில் பயங்கரம்

தந்தி டிவி

குடும்ப தகராறில் மனைவியின் கை விரலை கடித்து துப்பிய சைக்கோ கணவனை கர்நாடகா போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூருவை சேர்ந்த தம்பதி விஜயகுமார் - புஷ்பா. இருவருக்கும் கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மகன் ஒன்று உள்ள நிலையில், இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். புஷ்பா தனியாக வீடு வாடகைக்கு எடுத்தும், விஜயகுமார் தன் மகனுடனும் வசித்து வரும் சூழலில், திடீரென புஷ்பாவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்த விஜயகுயமார், மனைவியின் கைவிரலை கடித்து மென்று துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புஷ்பாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், விஜயகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்