இந்தியா

"எல்லைகளை தாண்டி யோகா மக்களை ஒருங்கிணைத்தது" - பிரதமர் மோடி

அனைத்து தடைகளையும், எல்லைகளையும் தகர்த்தெறிந்து, யோகா, மக்களை ஒன்று படுத்தியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அனைத்து தடைகளையும், எல்லைகளையும் தகர்த்தெறிந்து, யோகா, மக்களை ஒன்று படுத்தியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, யோகா, உலக மக்களை எல்லைகளை தாண்டி ஒருங்கிணைத்ததாக கூறினார். பணி நேரத்திலும், விமானப்படை, கடற்படை வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் யோகா செய்ததை நினைத்து நாடு பெருமை கொள்கிறது என தெரிவித்தார்.

யோகா, அனைத்து தடைகளையும், எல்லைகளையும் தகர்த்தெறிந்து, மக்களை ஒற்றுமைபடுத்தியது என்றும் மோடி தெரிவித்தார். உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, அனைத்து மருத்துவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த அவர், சிக்கலான நோய்களுக்கும் தீர்வு காணக்கூடியவர்கள் இந்திய டாக்டர்கள் என புகழாரம் சூட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்