இந்தியா

"இந்திய இளைஞர்களின் தகவல் தொழில்நுட்ப திறன் பிரமாதம்" - பிரதமர் மோடி

இந்திய இளைஞர்கள், தகவல் தொழில்நுட்ப செயல்பாட்டை பிரமாதமாகச் செய்து வருவதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தந்தி டிவி

* நாடு முழுவதும் உள்ள தகவல் தொழில்நுட்ப நிபுணர்களுடன், மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் பேசிய அவர், இளைஞர்கள் தங்களுக்காக மட்டுமில்லாமல் மற்றவர்களின் நலனுக்காகவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.

* எந்தஒரு முயற்சியையும் பெரியது, சிறியது எனப் பார்க்காமல், அது மதிக்கப்பட வேண்டியது என்று தெரிவித்த மோடி, அரசாங்கத்தை பொறுத்தமட்டில், வரவு, செலவு திட்டங்களை கொண்டிருந்தாலும், எந்தவொரு முயற்சியின் வெற்றியும் பொது ஈடுபாட்டில்தான் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்