இந்தியா

வரத்து குறைந்ததால் சென்னையில் மீன்கள் விலை கடுமையாக உயர்வு

மீன்பிடி தடை காலம் முடிந்துள்ள நிலையிலும், வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் மீன்கள் விலை உச்சத்தை தொட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சங்கரா, காரைப்பொடி, ஷீலா, கிழங்கா உள்ளிட்ட சிறிவகை மீன்களே விற்பனைக்கு வந்ததாகவும், பாறை, வஞ்சிரம், சுறா உள்ளி்டட மீன்கள் சந்தைக்கு வரவில்லை எனவும் வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர்.

எதிர்பார்த்தபடி மீன் கிடைக்கவில்லை எனவும், ஏமாற்றத்துடன் கரை திரும்பியதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்