கோவாவின் முதலமைச்சராக பிரமோத் சாவந்த் இன்று பதவியேற்றார்.
தந்தி டிவி
முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் உடல்நலக் குறைவால் காலமானதை அடுத்து, பிரமோத் சாவந்த் புதிய முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் நாளை கோவா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளதாக பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.