இந்தியா

பிரச்சாரத்தில் அனல் பறக்க பேசிய பிரதமர் மோடி | PM Modi | Thanthitv

தந்தி டிவி

கார்வாவில் பாஜகவுக்கு வாக்கு சேகரித்த பிரதமர் மோடி, ஜார்க்கண்டில் காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசில் எவ்வளவு ஊழல் என்பதை மக்கள் அறிவார்கள் என்றும் ஊழல் நாட்டை கரையான் போல் அரிக்கிறது என்றும் குற்றம் சாட்டினார். மாநிலத்தில் காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசு வங்கதேசத்திலிருந்து வரும் ஊடுருவல்காரர்களுக்கு உதவி செய்கிறது என குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, இது இப்படியே போனால் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்றார். இது பழங்குடியின மக்களுக்கும், இந்த தேசத்திற்கும் ஆபத்து என எச்சரித்தவர், காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசு மாபியாக்களின் அடிமையாகிவிட்டது எனவும் விளாசினார்.

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு