பிரதமரின் இருக்கை முற்றுகை? எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் மீது புகார் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள், பிரதமரின் இருக்கையை சூழ்ந்துகொண்டு ரகளையில் ஈடுபட்டதாக பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது... பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமாக இருந்த காரணத்தால் பிரதமர் மோடி அவைக்கு வரவில்லை என்றும் பாஜக எம்.பி. மனோஜ் திவாரி விளக்கம் அளித்துள்ளார்...