இந்தியா

பெட்ரோல் - டீசல் விலையை குறைப்பது குறித்து பிரதமர் மோடி நாளை ஆலோசனை

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் -டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு பரிசீலிக்க முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி
நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் -டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு பரிசீலிக்க முடிவு செய்துள்ளது. பொருளாதார சீர்திருத்தம் குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பிரதமர் மோடி, அழைப்பு விடுத்துள்ளார். புதுடெல்லியில் நாளை சனிக்கிழமை நடைபெறும் இந்த கூட்டத்தில், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, இந்திய ரூபாயின் வீழ்ச்சி, பொருளாதார சூழல், ஏற்றுமதி, உற்பத்தி துறை உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை