இந்தியா

பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு ரூ.2.80 கோடி

பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு 2 கோடியே 85 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

தந்தி டிவி

பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு 2 கோடியே 85 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, மோடியின் சொத்து மதிப்பு, 2 கோடியே 49 லட்சமாக இருந்தது. தற்போது, தாக்கல் செய்த ஜூன் 30ஆம் தேதி கணக்கு தாக்கலில் 36 லட்சம் உயர்ந்துள்ளது. இதனிடையே, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொத்து மதிப்பு சற்று சரிந்துள்ளது. அவர் செய்த கணக்கு தாக்கலில், 28 கோடியே 63 லட்சம் ரூபாய் சொத்து இருப்பதும், முன்னதாக 32 கோடியே 3 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்