Plastic Almond | ஒரிஜினல் போலவே விற்கப்பட்ட `பிளாஸ்டிக் பாதாம்’ கண்டுபிடிப்பு
ஒரிஜினல் போலவே விற்கப்பட்ட `பிளாஸ்டிக் பாதாம்’ கண்டுபிடிப்பு
thanthitv
#plastic #almond #arrest மஹாராஷ்டிராவில் உள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான சீரடியில், பூஜைப் பொருட்களில் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட போலி பாதாம் பருப்புகளைக கலந்து விற்பனை செய்த கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.