இந்தியா

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிவு...

ஒரு மாதத்தில் பெட்ரோல் விலை ரூ.6.64, டீசல் ரூ.4.60 குறைந்துள்ளது.

தந்தி டிவி
கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் 64 காசுகள் குறைந்துள்ளது. தொடர்ந்து உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை, கடந்த ஒரு மாதமாக குறைந்து வருகிறது. பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 20 காசுகள் குறைந்து, 79 ரூபாய் 46 காசுகளுக்கும், டீசல் விலை 19 காசுகள் குறைந்து 75 ரூபாய் 44 காசுகளுக்கும் விற்பனையாகிறது. கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் 64 காசுகளும், டீசல் விலை 4 ரூபாய் 60 காசுகளும் குறைந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்