இந்தியா

மின்வெட்டால் கொந்தளித்த மக்கள்.. முற்றிய வன்முறை.. பறந்த கற்கள்.. போலீசார் துப்பாக்கிச்சூட்டில் பலியான 3 பேர்..

தந்தி டிவி

கதிகாரின் பர்சோய் பகுதியருகே தொடர் மின்வெட்டு மற்றும் சீரற்ற மின் விநியோகத்தை கண்டித்து, மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது போராட்டக்காரர்கள் அலுவலகத்தின் மீது கல்வீச்சில் ஈடுபட்டதை தொடர்ந்து, போலீசார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைக்க முயற்சித்துள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ