டிரைவர் மீது பயணி விழுந்ததால் விபத்தில் சிக்கிய பிரைவேட் பஸ் - கேமராவில் பதிவான திக்..திக் காட்சி
#privatebus #privatebuscamera
புதுச்சேரி - ஓட்டுநர் மீது பயணி சாய்ந்ததால் விபத்துக்குள்ளான பேருந்து புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் அருகே, ஓட்டுநர் மீது பயணி சாய்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து, சுவர் மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. விபத்தில் இரண்டு பெண்கள் காயமடைந்த நிலையில், ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.