இந்தியா

இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்...

வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் இந்திய மீனவர்களை ஒப்படைத்தது பாகிஸ்தான்.

தந்தி டிவி
பாகிஸ்தான் நாட்டு எல்லையில் அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி, கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுவித்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்