இந்தியா

ஓணம் பண்டிகை - நடனமாடிய தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி

தந்தி டிவி

ஓணம் கொண்டாட்டத்தில் சக ஊழியர்களுடன் நடனமாடிய தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரியின் வீடியோ வரவேற்பைப் பெற்று வருகிறது.

கேரளாவில் வரும் 5ஆம் தேதி ஓணம் கொண்டாடப்பட உள்ள நிலையில் கேரளா முழுக்க விழாக்கோலம் பூண்டுள்ளது. கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் ஓணம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், எர்ணாகுளம் எஸ்பி அலுவலகத்தில் நடந்த ஓணம் கொண்டாட்டத்தில், ஈரோட்டைச் சேர்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஹேமலதா, சக ஊழியர்களுடன் சேர்ந்து திருவாதிரை நடனமாடியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

New Tamil Movie Release | தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் நிறுத்தம்

CM Vijay New Video | Chennai Day | CM விஜய் வெளியிட்ட புதிய வீடியோ

🔴LIVE : தலைகீழ் மாற்றத்தை அறிவித்த ஸ்டாலின் - செயற்குழு கூட்டத்தில் தலைமை அதிரடி

New Tamil Movie Release | தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் நிறுத்தம்

CM Vijay New Video | Chennai Day | CM விஜய் வெளியிட்ட புதிய வீடியோ