இந்தியா

வட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம் - அறுவடை திருவிழா கொண்டாட்டம்

சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக நேபாளம் மற்றும் இந்தி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்க​ளில் ஆண்டுதோறும் நான்கு நாட்கள் சாத்பூஜை கோலாகலமாக கொண்டாடப்படும்.

தந்தி டிவி

சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக நேபாளம் மற்றும் இந்தி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்க​ளில் ஆண்டுதோறும் நான்கு நாட்கள் சாத்பூஜை கோலாகலமாக கொண்டாடப்படும். இந்தாண்டு சாத்பூஜையின் இறுதி நாளான இன்று வடமாநிலங்களில் மக்கள் அதிகாலையிலேயே சூரியனுக்கு படையிலிட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்