இந்தியா

"விரைவில் சில துறைகளுக்கான சலுகைகள் குறித்து அறிவிப்பேன்" - நிர்மலா சீத்தாராமன் தகவல்

பல்வேறு துறையினருடன் அரசு பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும், விரைவில் சில துறைகளுக்கான சலுகைகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.

தந்தி டிவி

பல்வேறு துறையினருடன் அரசு பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும், விரைவில் சில துறைகளுக்கான சலுகைகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் மத்திய நேரடி மற்றும் மறைமுக வரியின் அதிகாரிகள், ஊழியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர், வரித்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இதனைத்தொடர்ந்து,

செய்தியாளர்களை சந்தித்த அவர், வாகன உற்பத்திக்கான ஜி.எஸ்.டி வரியை குறைப்பது குறித்து ஜி.எஸ்.டி. கவுன்சிலே முடிவெடுக்கும் என்றும் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்