இந்தியா

இன்று புத்தாண்டு - சிறப்பு பிரார்த்தனை நடத்திய புத்த பிக்குகள் கொரோனாவால், கொண்டாட்டத்திற்கு தடை

இமாச்சல பிரதேசம், சிம்லாவில், புத்த மத பிக்குகள், லோசர் எனும், திபெத்திய புத்தாண்டை ஒட்டி, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

இமாச்சல பிரதேசம், சிம்லாவில், புத்த மத பிக்குகள், லோசர் எனும், திபெத்திய புத்தாண்டை ஒட்டி, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். புத்த மத நாட்காட்டி​ படி திபெத்தில் இன்று புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. கொரோனா தடுப்பு வழிமுறை காரணமாக, கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புத்த மத பிக்குகள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்