இந்தியா

புதிய கல்வி கொள்கை - ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் ஆலோசனை

புதிய கல்வி கொள்கை தொடர்பாக, மாநில ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் ஆலோசனை நடத்துகிறார்.

தந்தி டிவி

புதிய கல்வி கொள்கை தொடர்பாக, மாநில ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் ஆலோசனை நடத்துகிறார். வரும் 7-ஆம் தேதி, காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் ஆலோசனையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார். பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் என்பதால், ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் ஆலோசனை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்

BREAKING | Expiry-ஆன பிஸ்கட்டை சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி

CM Vijay | Anna Medals | TN Police | முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு