இந்தியா

New Delhi | Sand Storm | தலைநகரையே மூடிய புழுதி புயல்.. மிரட்டும் வீடியோ

New Delhi | Sand Storm | தலைநகரையே மூடிய புழுதி புயல்.. மிரட்டும் வீடியோ

thanthitv

தலைநகர் டெல்லியில் திடீரென வீசிய புழுதிப் புயலால் பரபரப்பு ஏற்பட்டது. கர்த்தவ்யா பாதை மற்றும் இந்தியா கேட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் வீசிய புழுதிப் புயலால் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். புழுதிப் புயலைத் தொடர்ந்து டெல்லியில் வெப்பநிலை குறைந்து, இதமான வானிலை நிலவத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Kaveri River | "கர்நாடகா திறந்துவிட வேண்டும்" - தமிழக அரசு வலியுறுத்தல்

BREAKING || பிரபல நடிகை மீதான தாக்குதல் வழக்கு - திடீர் திருப்பமாக குற்றவாளிகள் எடுத்த முடிவு

Ammonia Gas Leak | 5 பேரின் உடல்கள்.. ஒடிஷா குழுவிடம் ஒப்படைப்புஅனைத்து செலவையும் ஏற்றது தமிழக அரசு

BREAKING || தாய்மாமன் தங்க மோதிர திட்டம் - சொன்னதை செய்து காட்டிய CM விஜய்

Delhi | Cauvery | Mekedatu Issue | டெல்லியில் முக்கிய மீட்டிங்-ஒரே இடத்தில் கூடிய 4 மாநில அதிகாரிகள்