இந்தியா

நீட் தேர்வுகளை அந்தந்த மாநிலங்களிலேயே மாணவர்கள் எழுத ஏற்பாடு - அ.தி.மு.க. எம்.பி எழுப்பிய கேள்விக்கு பிரகாஷ் ஜவடேகர் பதில்

நீட் தேர்வுகளை அந்தந்த மாநிலங்களிலேயே மாணவர்கள் எழுத ஏற்பாடு செய்யப்படும் என அ.தி.மு.க. எம்.பி விஜிலா சத்யானந்த் எழுப்பிய கேள்விக்கு பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்துள்ளார்.

தந்தி டிவி
நீட் தேர்வுகளை அந்தந்த மாநிலங்களிலேயே மாணவர்கள் எழுத ஏற்பாடு செய்யப்படும் என அ.தி.மு.க. எம்.பி விஜிலா சத்யானந்த் எழுப்பிய கேள்விக்கு பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்துள்ளார். நீட் தேர்வு எழுத வேறு மாநிலங்களுக்கு மாணவர்கள் செல்ல தேவை இருக்காது என மாநிலங்களவையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் உறுதி.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்