இந்தியா

நாராயணசாமி, கிரண்பேடி யோகா பயிற்சி

சர்வதேச யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் யோகா பயிற்சி செய்தனர்.

தந்தி டிவி

சர்வதேச யோகா தினத்தையொட்டி

புதுச்சேரி கடற்கரை சாலையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் யோகா பயிற்சி செய்தனர். இதில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, மத்திய உணவுத்துறை அமைச்சர் சாத்வி நிரன்ஜன் ஜோதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்