#Mysore #DasaraFestival2026 #MysoreDasaraFestival2026 #Karnataka #Thiruvizha #ThanthiTV
Mysore Dasara Festival 2026 | மைசூர் அரண்மனையே அதிர பட்டத்து யானைகளுடன் பாரம்பரிய தசரா திருவிழா மைசூர் அரண்மனையில் யதுவீர் உடையார் தலைமையில் பாரம்பரிய தசரா திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது... அலங்கரிக்கப்பட்ட பட்டத்து யானை அரண்மனை வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன...