கேரள மாநிலம் வயநாடு முண்டகை பகுதி, நிலச்சரிவில் சின்னாபின்னமான நிலையில், அந்த சம்பவத்திற்கு முன்பாக அழகாக காட்சியளித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன...