இந்தியா

நகரும் தத்ரூப கடவுளர்கள் - ஆனந்த சதுர்த்தி கொண்டாட்டம் | Vinayagar Rally

தந்தி டிவி

மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில், ஆனந்த சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து 10 நாட்கள் கழித்து கொண்டாடப்படும் இந்த விழாவை பழங்குடியின மக்கள் ஆனந்த சதுர்த்தி என அழைக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில், விநாயகர், காளி, உள்ளிட்ட பல்வேறு கடவுளர்களின் தத்ரூபமான நகரும் சிலைகள் இடம்பெற்றன. மேலும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் இந்த நிகழ்வில் இடம்பெற்றன.

TN Byelection | இடைத்தேர்தல் களத்தில் All Set.. தமிழகத்திற்கு காத்திருக்கும் அரசியல் மீல்ஸ்

Ration | TN Govt | கூண்டோடு கலைப்பு..! ரேஷன்.. TN அரசு அதிரடி மாற்றம்..

Dengue Fever | பயம்காட்டும் டெங்கு காய்ச்சல் - பிரைவேட் ஹாஸ்பிடல்களுக்கு ஸ்ட்ரிக்ட் வார்னிங்

TN Govt | தமிழக அரசுக்கு சரமாரி கேள்வியுடன் அட்வைஸ் செய்த சுப்ரீம் கோர்ட்

ADMK | CM Vijay | TVK | "அந்த கம்பெனி சென்னையிலேயே இருக்கு.." - ஒரே ஒரு கேள்வியை கேட்ட EPS