இந்தியா

பிரான்ஸ் அதிபர் இமானுவேலுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரானுடன், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரானுடன், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். பாரீஸ் நகரில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது , இருநாட்டு பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவை பலப்படுத்தும் விதமாக இந்த சந்திப்பு அமைந்துள்ளதாக தெரிகிறது. பிரான்ஸ் அதிபர் மாக்ரானுடன் உடனான சந்திப்புக்கு பிறகு முதல் ரஃபேல் விமானத்தை பெறுவதற்காக அமைச்சர் ராஜ்நாத் சிங் Bordeauxக்கு செல்கிறார். அங்கு ரபேல் விமானத்துக்கு சாஸ்திரி பூஜா எனப்படும் ஆயுத பூஜையும் ராஜ்நாத் நடத்துகிறார்.

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை