TN Budget 2026 | தமிழக பட்ஜெட் நகலை திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் வைத்து வணங்கிய அமைச்சர்
தமிழக பட்ஜெட் நகலை திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் வைத்து வணங்கிய அமைச்சர்
thanthitv
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வேளாண் துறையின் பட்ஜெட் நகலை வைத்து சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் வினோத்... தமிழக பட்ஜெட் தொடரையொட்டி பட்ஜெட் நகலை சாமி பாதத்தில் வைத்து ஆசீர்வாதம் பெற்றார்...