இந்தியா

ஜம்மு - காஷ்மீருக்கு 36 அமைச்சர்கள் குழு பயணம்

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு மத்திய அரசு செய்துள்ள திட்டங்கள், சாதனைகளை எடுத்துச் சொல்ல மத்திய அமைச்சர்கள் குழு காஷ்மீர் செல்கிறது.

தந்தி டிவி
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு மத்திய அரசு செய்துள்ள திட்டங்கள், சாதனைகளை எடுத்துச் சொல்ல மத்திய அமைச்சர்கள் குழு காஷ்மீர் செல்கிறது. நாளை மறுநாள் காஷ்மீர் செல்லும் மத்திய அமைச்சர்கள் குழு, வரும் 23 ஆம் தேதி வரை, 59 இடங்களுக்கு சென்று மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்க உள்ளனர். இந்த குழுவில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி, அர்ஜுன் ராம் மேக்வால், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட 36 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்