இந்தியா

மயோனைஸ்-க்கு அதிரடி தடை..? இடியை இறக்கிய பரபரப்பு தகவல்..! Mayonnaise

தந்தி டிவி

முட்டைகளை கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸை தடை செய்யுமாறு தெலங்கானா அரசுக்கு உணவு பாதுகாப்புத் துறை பரிசீலித்திருப்பது, மயோனைஸ் பிரியர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

க்ரில் சிக்கன், ஷவர்மா என பல மெயின் டிஸ்களில் சைடிஷ் ஆக வரும் இந்த மயோனைஸைக்கு... இன்றைய காலகட்டத்தில் பெரும் பட்டாளமே அடிமை..

இந்நிலையில்தான், மயோனைஸ் மனிதர்கள் உண்ணத் தகுந்தது அல்ல எனக்கூறி ஒரே போடாய் போட்டிருக்கின்றனர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்..

முட்டைகளை கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸை தடை செய்யுமாறு தெலங்கானா அரசுக்கு உணவு பாதுகாப்புத் துறை பரிசீலித்திருப்பது, மயோனைஸ் பிரியர்களின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது..

மயோனைஸ் கலந்த ஷவர்மா, சிக்கன் போன்ற உணவுகளை சாப்பிடுவதால் உடல் நலம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறுகின்றனர் உணவு பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்..

மேலும், பெரும்பாலும் சுகாதாரமற்ற முறையில் மயோனைஸ் தயாரிக்கப்படுவதும் இதற்கு ஒரு காரணம் என்கின்றனர்...

எது எப்படியோ.. மயோனைஸால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முடிவு கட்டினால் போதும்... 

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு

BREAKING || தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலையில் அடுத்த அதிரடி

BREAKING || பிரபல ரவுடி பட்டப்பகலில் சரமாரி வெட்டி கொலை - பெரும் பரபரப்பில் புதுக்கோட்டை