இந்தியா

மே 21-ல் மகாரா​ஷ்டிர சட்ட மேலவை தேர்தல் - உத்தவ் தாக்கரே வேட்பு மனுதாக்கல்

வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ள மகாராஷ்டிர மாநில மேலவை தேர்தலில் போட்டியிடும் அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

தந்தி டிவி

வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ள மகாராஷ்டிர மாநில மேலவை தேர்தலில் போட்டியிடும் அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்வின் போது சரத்பவார் மகள் சுப்ரியா சூலே உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். போட்டியின்றி மேலவைக்கு உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்