இந்தியா

Mansukh Mandaviya | ஆயிரம் பேருடன் சைக்கிள் பேரணி சென்ற மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

thanthitv

டெல்லியில் நடைபெற்ற 'ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்' விழிப்புணர்வு பேரணியை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். உடற்தகுதியை வலியுறுத்தும் இந்த பிரம்மாண்ட சைக்கிள் பேரணியில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடன் அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் பங்கேற்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்