இந்தியா

Tirupati | Malayappaswamy |தங்க கருட வாகனத்தில் உலா வந்த மலையப்பசுவாமி -மனம் உருகி வேண்டிய பக்தர்கள்

தந்தி டிவி

திருப்பதியில் பவுர்ணமியை முன்னிட்டு மலையப்பசுவாமி தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி நாட்களில் மலையப்ப சுவாமி வீதி உலா வருவது வழக்கம். ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Breaking | Keralam | Flood | கேரளத்தை புரட்டிப்போட்ட கனமழை | உயரும் பலி எண்ணிக்கை

Dharapuram தாராபுரத்தில் கட்டுகட்டாக பணம் பறிமுதல்

Karur | Bank | ஜன்னல் கம்பிகளை உடைத்து வங்கிக்குள் புகுந்ததும் தலைதெறிக்க ஓடிய முகமூடி கும்பல்

Breaking | Gold Rate | வாரத்தின் முதல் நாள்.. | அதிரடியாக தொடங்கிய தங்கம்

Breaking | Anna Univ | மாணவர்களுக்கு அடுத்தடுத்து காய்ச்சல் | அண்ணா பல்கலை. எடுத்த திடீர் முடிவு