Breaking | Anna Univ | மாணவர்களுக்கு அடுத்தடுத்து காய்ச்சல் | அண்ணா பல்கலை. எடுத்த திடீர் முடிவு
மாணவர்களுக்கு அடுத்தடுத்து காய்ச்சல் | அண்ணா பல்கலை. எடுத்த திடீர் முடிவு
Breaking | Anna University | மாணவர்களுக்கு அடுத்தடுத்து காய்ச்சல் | அண்ணா பல்கலை. எடுத்த திடீர் முடிவு
#annauniversity #fever #dengue #hostelstudents #thanthitv
அண்ணா பல்கலை.யில் 200+ மாணவர்களுக்கு டெங்கு பரிசோதனை 20 மாணவர்களுக்கு ரத்த தட்டணுக்கள் குறைவு கண்டுபிடிப்பு மாணவர் ஒருவர் காய்ச்சலால் உயிரிழந்த நிலையில் பிற மாணவர்களுக்கு பரிசோதனை சோதனையில் 20 மாணவர்களுக்கு ரத்த அணுக்கள் குறைவு கண்டுபிடிப்பு ரத்த அணுக்கள் குறைந்த மாணவர்கள் சிகிச்சைக்கு சொந்த ஊர் செல்ல அறிவுறுத்தல்
