இந்தியா

25 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்த மூதாட்டி : தாயை சந்தித்த மகன், மகள் நெகிழ்ச்சி

மகாராஷ்டிராவில் 25 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தாயை அவரது மகன் மற்றும் மகள் புதுச்சேரியில் சந்தித்த நெகிழ்ச்சியான தருணத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

தந்தி டிவி
புதுச்சேரி முதலியார்பேட்டை காவல்நிலையம் அருகே சுற்றித்திரிந்த 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, போலீசாரால் மீட்கப்பட்டு தனியார் முதியோர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார். மூதாட்டியிடம் விசாரித்ததில், அவர் மகாராஷ்டிரா மாநிலம் குரோ என்ற கிராமத்தை சேர்ந்த ஜெயநூர் என்பதும், அவருக்கு 2 மகன்கள் 3 மகள்கள் இருப்பதும், குடும்பத்தினர் மீதான வெறுப்பால் 25 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி, பல ஊர்களுக்கு சென்று பிச்சை எடுத்து பிழைத்து வந்ததும் தெரியவந்தது.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி