இந்தியா

Maharashtra | தவறி விழுந்த இளைஞர் மீது ஏறி இறங்கிய லாரி - பதறவைக்கும் கோர காட்சி

தவறி விழுந்த இளைஞர் மீது ஏறி இறங்கிய லாரி - பதறவைக்கும் கோர காட்சி

thanthitv

Maharashtra | தவறி விழுந்த இளைஞர் மீது ஏறி இறங்கிய லாரி - பதறவைக்கும் கோர காட்சி மகாராஷ்டிராவில் லாரி மோதி இளைஞர் பலி மகாராஷ்டிராவில் சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞர், இருசக்கர வாகனத்தோடு வழுக்கி கீழே விழுந்ததில், கண்டைனர் லாரி மோதி உடல் நசுங்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள சிக்கல்தானா என்னும் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது. உயிரிழந்த இளைஞரின் பெயர் ஷாபாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவருக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகளும், ஆறு மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

BREAKING | DMK | தொகுதி பங்கீடு - கூட்டணிகளுக்கு திமுகவின் முக்கிய சேதி

Breaking | Vijay | TVK | வெகுண்டெழுந்த விஜய்.. பரபரப்பு ஆவேச பதிவு

Breaking | ECI | TN Election | ``பிப். 17..'' | தேர்தல் ஆணையம் முக்கிய அப்டேட்

Breaking | CM Stalin | முக்கிய மீட்டிங்கில் CM ஸ்டாலின் | தமிழ்நாடே எதிர்பார்க்கும் அறிவிப்பு?

TVK "விஜய்யை காட்டி திமுகவில் பேரம்... பிடிவாதமாக காங். கேட்கும் ஷேரிங்" - ஓபனாக உடைக்கும் சுபேர்