மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் பகுதியில், தரக்குறைவாக பேசிய அதிகாரி கண்களில் பெண் நடத்துநர் மிளகாய் பொடி ஸ்பிரே அடித்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட அதிகாரி புகாரின் பேரில், பெண் நடத்துநரிடம், துறை சார்ந்த உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.