இந்தியா

Madhyapradesh | கிரேனில் சிக்கியதால் ஆப்ரேட்டருக்கு பளார் விட்ட பாஜக எம்.பி - அதிர்ச்சி காட்சி

தந்தி டிவி

கிரேன் ஆப்ரேட்டரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்.பி மத்திய பிரதேச மாநிலம் சத்னா பகுதியில் கிரேன் ஆப்ரேட்டரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்.பி.யால் சலசலப்பு ஏற்பட்டது. சத்னா பகுதியில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பாஜக எம்.பி. கணேஷ்சிங் கலந்து கொண்டார். அப்போது கிரேனில் ஏறி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த அவர், கிரேனிலேயே சிக்கி கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், கிரேன் ஆப்ரேட்டரை கன்னத்தில் அறைந்தார்.

Thiruparankundram | BJP | Nainar Nagendran |நடுவழியில் நயினார் கைது.. உச்சகட்ட பரபரப்பில் தி.குன்றம்

Thiruvannamalai | ஜோதியாய் அண்ணாமலையார்.. திரும்பும் திசையெல்லாம் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள்

TN Govt Cycle | மாணவர்களுக்கு தமிழக அரசு சைக்கிள்.. சிறப்பு அம்சங்கள் என்ன தெரியுமா?

Dhanush | TN Politics | `234 தொகுதிக்கும்..’ - தனுஷின் அடுத்த பிளான் இதுதானா?

Kallakurichi MLA Case | தவெக MLA மெசேஜ் அனுப்பிய புகார்.. 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு