இந்தியா

27-வது நாளாக 5% கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, நேற்றைய தினம் மேலும் 43 ஆயிரத்து 71 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

தந்தி டிவி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, நேற்றைய தினம் மேலும் 43 ஆயிரத்து 71 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 5 லட்சத்து 45 ஆயிரத்து 433ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 955 பேர் இறந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 2 ஆயிரத்து 5ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 52 ஆயிரத்து 299 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4 லட்சத்து 85 ஆயிரத்து 350 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை 35 கோடியே 12 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Anbilmahesh ``சப்பாத்தியால் உடல் எடை குறைந்துவிட்டது’’ - நீதிபதி முன் அன்பில்... பரபரப்பு கோரிக்கை

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்

Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை