இந்தியா

"வனிதா மதில்" நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் மனித சங்கிலி

'வனிதா மதில்' என்ற பெயரில் 630 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையோரத்தில் பெண்கள் அணிவகுக்கும் நிகழ்ச்சிக்கு கேரள அரசு இன்று ஏற்பாடு செய்துள்ளது.

தந்தி டிவி

'வனிதா மதில்' என்ற பெயரில் 630 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையோரத்தில் பெண்கள் அணிவகுக்கும் நிகழ்ச்சிக்கு கேரள அரசு இன்று ஏற்பாடு செய்துள்ளது. ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்தியும் கேரளாவில் மறுமலர்ச்சிக்காகவும் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவாக லண்டனில் உள்ள இந்தியர்கள் மனித சங்கிலி அணிவகுப்பில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் கேரளாவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்